முத: அருள்நிறைந்த மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
எல்: தூயமரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக,
இப்பொழுதும் எங்கள் இறப்பின்
வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
|