திருச்சபையின் கட்டளைகள்

1– ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுத் திருப்பலி ஒப்புக் கொடுப்பது.

2– வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்வது.

3– தவக்காலத்தில் ஒருமுறையாகிலும் பரிசுத்த நற்கருணை உட்கொள்வது.

4- மாமிசத் தவிர்ப்பு நாட்களில் மாமிசத் தவிர்ப்பும், நோன்பு நாட்களில் நோன்பும் அனுசரிப்பது.

5 –விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடும் திருமணம் செய்யாதிருப்பது.