சரீர சம்பந்தமான நற்கிருத்தியங்கள்

(1) பசிபோக்குதல்

(2) தண்ணீர்த் தாகம்தீர்த்தல்

(3) உடை அற்றவர்களுக்கு உடை வழங்குதல்

(4) பரதேசிகளுக்கு இல்லிடமளித்தல்

(5) வியாதி உற்றோரைச் சந்தித்து ஆறுதல்கூறுதல்

(6) சிறையிலிருப்போரை சந்தித்தல்

(7) மரித்தோரை அடக்கம் செய்தல்