பத்துக் கற்பனைகள்

1 – ஒரே சருவேசுரனை முழு மனதுடனே ஆராதிப்பாயாக
2 – கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3 – கடவுளின் திருநாட்களை பரிசுத்தமாய்க்கொண்டாட நினைவு கூர்வாயாக
4 – தாய் தந்தையரை மதித்து நடப்பாயாக
5 – கொலை செய்யாதிருப்பாயாக
6 – மோக பாவம் செய்யாதிருப்பாயாக
7 – களவு செய்யாதிருப்பாயாக
8 – பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக
9 – பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக
10 – பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக

மேலே சொல்லப்படும் பத்துக் கட்டளைகளையும் கீழ்க்காணும் இரண்டு கட்டளைகளில் அடக்கலாம்

1 – எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வாயாக
2 - உன்னைப் போல உன் அயலானையும் அன்பு செய்வாயாக