ஆத்தும சம்பந்தமான நற்கிருத்தியங்கள்

(1) நற் புத்தி சொல்லுதல்

(2) படிப்பறிவற்றவர்களுக்குப் படிப்பித்தல்

(3) தவறுவோரைக் கண்டித்தல்

(4) துன்பப் படுவோருக்கு ஆறுதல் கூறுதல்

(5) நிந்தைகளைப் பொறுமையுடன் சகித்தல்

(6) பொல்லாப்புக்களைப் பொறுத்துக் கொள்ளுதல்

(7) சீவியர்களுக்காகவும் மரித்தோருக்காகவும் வேண்டுதல் செய்தல்.