சிலுவை அடையாளம்
தூய ஆவியின் செபம்
பாவ அறிக்கை
விசுவாச அறிக்கை
இறைமகன் இயேசு கற்பித்த செபம் (பரலோக மந்திரம்) ஒருமுறை
தூய கன்னி மரி அன்னையின் பிரதான மகிமைகளைக் குறித்து
மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கும் செபம். ஓவ்வொரு
செபத்தின் இறுதியிலும் மங்கள வார்த்தைச் செபம்
(அருள் நிறை மரியே)
பாத்திமா அன்னையின் செபம் (ஓ என் இயேசுவே)
ஆவே.... ஆவே..... ஆவே..... மரியா (2 தடவை)
செபமாலைக் குறித்து பாத்திமாவில்
தூய மரி அன்னை கூறியது:
'உலகில் சமாதானம் நிலைத்திட செபமாலையைத் தினமும் செபியுங்கள்'
பரிசுத்த திருத்தந்தை 2ம் அருள் சின்னப்பர்
கூறியது:
'செபமாலைதான் எனக்கு மிகவும் பிடித்த செபம்.
தினமும் மாலையில் செபமாலை செபிக்கும் குடும்பம் எத்துனை
மேன்மையானது'