செபித்தலின் நோக்கங்கள்

(1) இறைவன் அனைத்தையும் கடந்தவராகையால் அவரை ஆராதித்தல்

(2) இறைவன் சர்வ நன்மை நிறைந்தவராகையால் அவருக்கு நன்றி செலுத்துதல்

(3) இறைவன் கோணாத நீதியுள்ளவர் ஆதலால் மன்னிப்புக் கேட்டல்

(4) இறைவன் சர்வ வல்லபிதா ஆதலால் நமக்கு வேண்டிய நன்மைகளைக் கேட்டல்