சிலுவை அடையாளம்

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடத்திலே நின்று எங்களை இரட்சித்தருளும்; எங்கள் சருவேசுரா பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே – ஆமென்.